HOME CLICK ME

Wednesday, 21 October 2015

ஆயுத பூஜை திருவிழா - 20-10-2015

ஆயுத பூஜை திருவிழா திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 20-10-2015 அன்று மாணவர்களால் சிறப்பாக கொண்டாடபட்டது ..
""FOUNDRYMAN ""பிரிவில் அம்மன் அலங்காரம் அற்புதமாக செதுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது ..
இந்த படைப்பை அமைத்த ஆசிரியர் , மாணவர்களுக்கு பாராட்டுகள் ..